முன்னாள் பிரதி பொது முகாமையாளர்

எனது கல்லூரி சர்வதேசத்துக்கு

இன்றை நவீன டிஜிட்டல் யுகத்தில் இணையம் அனைவரதும் அபிமான ஊடகமாகிவிட்டநிலையில், இளையோருக்கு உரமூட்டிய சுவாமி விவேகானந்தரின் பாதம் பட்டமண்ணில் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் எங்கள் விவேகானந்தா கல்லூரியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் சர்வதேசமெங்கும் இருக்கும் எம்மவர்களை இணைக்குமென உறுதியாக நம்புகிறேன்.

பணியை நிறைவேற்றும் என் சகாக்களுக்கு வாழ்த்துக்கள். நானும் விவேகாந்தாவின் மைந்தன் எனமார்த்தட்டுவதில் பெருமை கொள்கிறேன்.

மு.பரணீதரன் - பிரதிபொதுமுகாமையாளர்
வர்ணம் எப்.எம்