பாடசாலை அபிவிருத்தி குழு

 பாடசாலையின் உள்ளக செயற்பாடுகளின் போது அதிக நேகிழ்வு தன்மையை பெற்றுக்கொடுத்தல், பாடசாலை முகாமைத்துவ செயற்பாடுகளின் போது பகிரங்க தன்மையை அதிகரித்தல் பாடசாலை சமூகத்தின் தேவைகளுக்கு அதிக உணர்வினை காட்டல், பாடசாலை செயற்பாட்டின் போது சமூக பங்கேற்பை பெற்றுக்கொள்ளல். என்பவற்றின் மூலம் பாடசாலையின் வழ பயன்பாட்டை விணைத்திறன் மிக்கதாகவும் விலைத்திறன் மிக்கதாகவும் உயர்த்துவதன் மூலம் பரந்த எல்லையினுள் மாணவர்களுக்கு தரமான கல்வியை பெற்றுக்கோடுத்தல்.

பாடசாலை அபிவிருத்தி குழு ஆசிரியா,; பெற்றோர், பாழைய மாணவ பிரதிநிதியையும் கல்வி திணைக்கள பிரதிநிதி ஒருவரையும் உள்ளடக்கியதாகும். இக்குழுவின் அங்கத்தவர்கள் எண்ணிக்கை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும். இதன்போது பாடசலை மாணவர்களின் பெற்றோர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஆசிரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை அவ்வப்பாடசாலைகளின் மாணவர் ஆசிரியார் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும். இது பாடசாலைக்கு பாடசாலை வேறுபடலாம். எனினும் பழைய மாணவர் எண்ணிக்கையும் கல்வி திணைக்கள பிரதிநிதியின் எண்ணிக்கையும் மாற்றமடையாது.